Categories: சினிமா

கட்டுக்கடங்காத கவர்ச்சியில் ‘காலா’ பட நடிகை.. கிரங்கவைக்கும் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ..

Spread the love

ஹூமா குரேசி முதலில் “கேஸ் ஆப் வசேப்பூர்” என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தனது நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த படத்திற்காக ஹூமா குரேசி சிறந்த அறிமுக துணை நடிகருக்கான விருதை வென்றார்.

அதன்பிறகு அவருக்கு ஹிந்தியில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. அதன் மூலம் ஹிந்தி மற்றும் மராத்தி போன்ற மொழி திரைப்படங்களில் ஹூமா குரேசி நடித்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் காலா திரைப்படத்தின் மூலம் ஹூமா குரேஷி அறிமுகமானார்.

இவர் காலா படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்துள்ளார். இந்த படம் தமிழக மற்றும் கன்னட சினிமா ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது ஹூமா குரேசி ஹிந்தி படங்களை பிஸியாக நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஹூமா குரேசி அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார். தற்போது ஹூமா குரேசி பதிவிட்ட ஹாட் வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

15 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

19 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

24 minutes ago

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

41 minutes ago

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

43 minutes ago