கட்டுக்கடங்காத கவர்ச்சியில் ‘காலா’ பட நடிகை.. கிரங்கவைக்கும் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ..

By Priya Ram

Published on:

ஹூமா குரேசி முதலில் “கேஸ் ஆப் வசேப்பூர்” என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தனது நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த படத்திற்காக ஹூமா குரேசி சிறந்த அறிமுக துணை நடிகருக்கான விருதை வென்றார்.

   

அதன்பிறகு அவருக்கு ஹிந்தியில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. அதன் மூலம் ஹிந்தி மற்றும் மராத்தி போன்ற மொழி திரைப்படங்களில் ஹூமா குரேசி நடித்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் காலா திரைப்படத்தின் மூலம் ஹூமா குரேஷி அறிமுகமானார்.

இவர் காலா படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்துள்ளார். இந்த படம் தமிழக மற்றும் கன்னட சினிமா ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது ஹூமா குரேசி ஹிந்தி படங்களை பிஸியாக நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஹூமா குரேசி அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார். தற்போது ஹூமா குரேசி பதிவிட்ட ஹாட் வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Huma Qureshi (@iamhumaq)

author avatar
Priya Ram