சமீபகாலமாகவே இந்தியாவின் மலைப்பகுதிகளில் இயங்கக்கூடிய அரசு பேருந்துகளில் நடைபெறக்கூடிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. தற்போது ஹிமாச்சலப் பிரதேசம் சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பஜாரில் இயங்கிக் கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பற்றி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து ஜன்னல் வழியாக குதித்து வெளியேறினர்.
இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இருந்த போதிலும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. பேருந்தின் இஞ்சினில் புகை எழுவதை கவனித்த ஓட்டுனர் உடனடியாக வாகனத்தை சாலையோரமாக நிறுத்தி பேட்டரி இணைப்பை துண்டித்துள்ளார். இதன் மூலமாக மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல்…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து,…
மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தக் கோட்டையான பவானிபூர் தொகுதியில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் திமுக அடைந்த தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை…
உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில், மகளின் திருமணத்திற்காக ஆசையோடு ஏற்பாடுகளைச் செய்து வந்த தந்தை, திருமணத்திற்குச் சில நாட்களே இருந்த…
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநில அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான…