பற்களின் நீங்காத மஞ்சள் கறையால் கவலையா இருக்கா?… முத்து போல உங்க பல்லும் ஜொலிக்க இத ட்ரை பண்ணுங்க…!

Spread the love

ஒருவரின் ஆளுமை அழகை வெளிப்படுத்துவது அவர்களின் பற்கள்தான். ஆனால் மஞ்சள் மற்றும் அழுக்குப்படிந்த பற்கள் சில சமயங்களில் நம்மை சங்கடப்பட வைக்கும். இதற்கு குட்கா, வெற்றிலை உட்கொள்வது, புகைபிடித்தல் போன்ற பல காரணங்கள் இருக்கும். கண்ணாடி முன் நின்று உங்கள் பற்களை கவனித்து பாருங்கள், மஞ்சள் நிறம் போல காட்சியளித்தால், அவை உங்கள் தவறான உணவு பழக்கத்தால் உண்டாகும் பாக்டீரியாவால் ஏற்பட்டவையாக இருக்கும்.

மஞ்சள் நிறமான பற்களை வெண்மையாக சில வழிகள் உள்ளது. அதில் ஒன்றை இங்கு பார்ப்போம். இதற்கு முதலில் 3 பல் பூண்டு எடுத்து, அதை நன்றாக பேஸ்ட் போல் துருவிக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் உப்பு கலந்து அத்துடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து, நீங்கள் தினந்தோறும் உபயோகிக்கும் பற்பசையுடன் சேர்த்து பல் துலக்க வேண்டும். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் பற்களில் உள்ள கரைகள் இரண்டே வாரத்தில் நீங்கும்.

Srimathi

Recent Posts

“உங்க வயிற்றுக்குள்ளும் இந்த தீப்பொறி இருக்கா?.. அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து… 10 நிமிடத்தில் எரிச்சலை விரட்டியடிக்க இதோ 5 வழிகள்”…!!!

காஸ்ட்ரைடிஸ் (Gastritis) என்பது வயிற்றின் உட்புறப் பாதுகாப்பச் சுவரில் ஏற்படும் அழற்சியாகும். இது ஆரம்பத்தில் வெறும் வயிற்று எரிச்சலாகத் தோன்றினாலும்,…

4 minutes ago

சத்தமில்லாமல் விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’… பனையூருக்கு விரைந்த 298 பேர்… ரகசிய மீட்டிங்கில் விஜய் கொடுத்த ‘அசைன்மென்ட்’…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் தீவிர அரசியல்…

13 minutes ago

“அந்த மசோதா அப்பவே பாஸ் ஆயிடுச்சு!” – பவன் கல்யாணின் பதிவை கிழித்துத் தொங்கவிட்ட பிரகாஷ் ராஜ்… மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் வெடித்தது போர்…!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் இடையே…

18 minutes ago

“திமுக-வின் ‘துரந்தர்’ பிரேமலதா!”… இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் மீம்ஸ்… கோபத்தில் உடன்பிறப்புகள்… குஷியில் ரத்தத்தின் ரத்தங்கள்…!!!

தமிழக தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் சமீபத்திய நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில்…

23 minutes ago

“2026 அட்சய திருதியை”…. தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்… மறந்தும் கூட இந்த நாளில் இதைச் செய்திடாதீங்க..!

'அட்சய' என்ற சொல்லுக்கு 'என்றென்றும் குறையாதது' என்று பொருள். ஜோதிட ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மிகவும் புண்ணிய நாளாகக் கருதப்படும்…

24 minutes ago