Connect with us

VIDEOS

அடடே…! எவ்வளவு அழகா இருக்கு இந்த அண்ணன் தங்கச்சி பாசம்….. தங்கையை அரவணைத்து அண்ணன் கொடுத்த முத்தம்….. அழகிய வீடியோ…!!!

காரில் செல்லும்போது தங்கையை அழகாக அரவணைத்து முத்தம் கொடுக்கும் அண்ணனின் அழகான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

அதில் ஒரு சில வீடியோக்கள் இதயத்தை வருடும் வகையில் இருக்கும் . இவை அனைத்தும் மனதில் நீங்கா இடம் பெறும் வகையில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் அண்ணன், தங்கை பாசம் என்றால் அது ஒரு தனி சிறப்பு.  இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது .

வீட்டில் என்னதான் சண்டை போட்டு கட்டி அடித்துக் கொண்டு புரண்டாலும் வெளியில் யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள் .பாசத்தை வெளிக்காட்டா விட்டாலும் ஒருவர் மீது ஒருவர் மிகவும் அன்போடு இருப்பார்கள். ஆனால் இங்கு ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் ஒரு காரில் அண்ணன் தனது தங்கையை மடியில் வைத்து அழைத்துச் செல்கிறார். அவரை கட்டிப்பிடித்தபடி செல்லும் அண்ணன் தங்கையை கொஞ்சி கொண்டே செல்கிறார். அதிலும் அவருக்கு முத்தம் கொடுத்து அன்பை பொழியும் வீடியோ பார்ப்பதற்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Annanthanagchi (@annan._thangachi)

 

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top