மத்திய பிரதேச மாநிலம் பண்டல்கண்ட் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு முன்னால் அமைந்துள்ள ராஷி உணவகத்தை உணவுத் துறையின் குழு ஒன்று சோதனை செய்தது. துர்நாற்றம் வீசும் அறைக்குள் குழு நுழைய வேண்டியிருந்தது. அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உணவகத்தின் சமையலறையில் உணவு ஆய்வாளர்கள் பூச்சிகள், ஈக்கள் மற்றும் எலிகளைக் கண்டறிந்தனர். மென்மையான சுவர்களும் அசிங்கத்தை அதிகரித்தன.
சுகாதாரமற்ற நிலைமைகள் மற்றும் அசுத்தம் அதிகாரிகளைக் கூட அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உணவு ஆய்வாளர் பிரீத்தி ராய் உணவக உரிமையாளரிடம் எலிகள் இருப்பது குறித்து விசாரித்தபோது, அவர் அதிர்ச்சியூட்டும் பதிலைச் சொன்னார். அதாவது ஹோட்டல் உரிமையாளர், மேடம் இந்த எலிகள் எங்கள் செல்லப்பிராணிகள். பயப்பட வேண்டாம்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள் ஏழு நாட்களுக்குள் குறைபாடுகளை சரிசெய்ய உணவக உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…