தீராத நெஞ்சு சளியால் அவதிப்படுறீங்களா…? இந்த வீட்டு வைத்தியம் ட்ரை பண்ணுங்க… உடனே ரிசல்ட் கிடைக்கும்….!!

Spread the love

குளிர்காலத்தில் வானிலை மாற்றம் காரணமாக இருமல், மார்பு சளி பொதுவாக வரும். இது உடல் கனம், எரிச்சல் ஏற்படுத்தும். மருந்துகள் உதவாவிட்டால் வீட்டு வைத்தியங்கள் மூலம் நிவாரணம் பெறலாம். அது பற்றி இந்த பதிவில் பாப்போம்.

  • இஞ்சி, தேன் ஆகியவற்றை மென்று சாப்பிட உடனடி நிவாரணம் தரும்.
  • மிளகு, தேன் ஆகியவற்றை காலை, மாலை உட்கொள்ள பிடிவாத இருமல் போகும்.
  • அடிக்கடி வெதுவெதுப்பான நீர் தொடர்ந்து குடிக்க இருமல் குறையும். குளிர்ந்த நீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • துளசி, இஞ்சி நீரை காலை, மாலை சூடாக குடிக்க நெஞ்செரிச்சல் போகும்.
  • சூடான நீரில் ஆவி பிடிக்க அல்லது குளித்தால் சளி இளகி சுவாசம் எளிதாகும்.
  • உப்பை வெதுவெதுப்பான நீரில் போட்டு கொப்பளித்து வந்தால் தொண்டை எரிச்சல், சளி சரியாகும்.

சுய வைத்தியத்துக்கு முன் மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.  மூச்சுத் திணறல், கடும் மார்பு வலி, காய்ச்சல், சளி நிறம் மாறினால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

Devi Ramu

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

10 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

10 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

11 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

12 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

12 மணத்தியாலங்கள் ago