வீட்டில் ஈ, எறும்பு, கரப்பான் பூச்சி தொல்லை இருக்கா?.. வீடு துடைக்கும் தண்ணீரில் இந்த இரண்டு பொருளை மட்டும் சேர்த்தால் போதும்..!

Spread the love

பொதுவாகவே நாம் வீட்டை என்னதான் சுத்தமாக வைத்திருந்தாலும் வெயில் காலம் மற்றும் கோடை காலங்களில் எறும்புகள், கொசுக்கள் மற்றும் ஈக்கள் போன்ற பூச்சிகள் வீட்டிற்குள் வர தொடங்கி விடும். சமையலறை மற்றும் குளியலறையின் வடிகால் வழியாக வீட்டுக்குள் நுழையும். மேலும் கொசுக்கள் பெருகும் அபாயமும் அதிகம் ஏற்படும். கொசு கடித்தால் அதிக நோய்கள் பரவும். இப்படியான சூழலில் வீட்டை தினமும் சுத்தம் செய்வது முக்கியம். பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் வீடு துடைக்க கடைகளில் விற்கப்படும் ரசாயனங்கள் கலந்த சுத்தம் செய்யும் திரவத்தை பயன்படுத்துகிறோம்.

இது சுத்தம் செய்ய மட்டுமே உதவுமே தவிர ஈ, எறும்பு மற்றும் கரப்பான் பூச்சி போன்றவை உங்கள் வீட்டுக்குள் வருவதை தடை செய்யாது. இதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் எளிய பொருள்களை பயன்படுத்தி வீட்டை சுத்தம் செய்தால் போதுமானது. அதற்கு வீட்டை சுத்தம் செய்யும் தண்ணீரில் சிறிது படிகாரத்தை சேர்க்க வேண்டும். இதை செய்வதன் மூலம் கொசுக்கள், ஈக்கள், எறும்புகள் ஓடிவிடும். படிகாரம் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் பூச்சிக்கொல்லியாக செயல்படும். அடுத்து எலுமிச்சைச்சாற்றை எடுத்து நீங்கள் வீடு துடைக்கும் தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்தால் வீடு சுத்தமாக மாறுவது மட்டுமல்லாமல் பூச்சிகள் வருவது தடுக்கப்படும். எலுமிச்சை எறும்புகள், ஈக்கள் மற்றும் பிற சிறிய பூச்சிகளை விரட்டியடிக்கும். படிகாரம் மற்றும் எலுமிச்சையை தண்ணீரில் கலந்து கரப்பான் பூச்சிகள் மற்றும் எறும்பு இருக்கும் இடங்களில் தெளித்துவிட்டால் அவை அந்த பக்கம் வராது.

Nanthini

Recent Posts

கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா….? இனி 3 நாள் லேட்டானாலும் ஃபைன் கிடையாது…! ஆர்பிஐ-யின் அதிரடி மாற்றங்கள் இதோ…!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிரெடிட் கார்டு பயனாளர்களுக்குச் சாதகமான பல புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சமாக, இனி…

33 seconds ago

“”கடைசி நேரத்தில் ஆட்டத்தை களைத்த விஜய்”…. மொத்தமாக அவுட் ஆன எடப்பாடி…. இதோ பரபரப்பு ரிப்போர்ட்…!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வரும் மே 4-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தங்களது தேர்தலுக்குப்…

1 minute ago

சிலிண்டர் டெலிவரியில் புது ட்விஸ்ட்… இன்று முதல் இது கட்டாயம்…. மத்திய அரசின் அதிரடி உத்தரவு….!

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விநியோகம் மற்றும் முன்பதிவு தொடர்பான புதிய…

6 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… தவெக நிர்வாகிகளுடன் விஜய் நடத்திய 3 மணி நேர ரகசிய மீட்டிங்.. கசிந்த A, B, C பிளான்கள்… அதிர்ச்சியில் அரசியல் களம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எக்ஸிட் போல் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

10 minutes ago

BREAKING: காலையிலேயே ஷாக்…. கேஸ் சிலிண்டர் விலை ரூ.1000 உயர்ந்தது… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!

டெல்லியில் வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக ₹993 உயர்த்தப்பட்டு, இன்று முதல்…

14 minutes ago

3 மாசம் தான் டைம்…! சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்…. மத்திய அரசின் புதிய எரிவாயு கொள்கை என்ன…?

ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தை முறைப்படுத்த மத்திய…

17 minutes ago