உங்க கையில் வெறும் ரூ.250 இருந்தா போதும்.. நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்.. இதோ போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான திட்டம்..!

Spread the love

இந்தியாவில் மக்கள் பலரும் அதிக அளவிலான தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். ஏனென்றால் வங்கிகளுடன் ஒப்பிடும்போது தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவிலான வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இளமையில் எவ்வளவு சம்பாதித்தாலும் ஒவ்வொருவரும் தனது எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட வேண்டியது இருக்கும். அதற்கு சிறந்த சேமிப்பாக தபால் நிலையம் சேமிப்பு திட்டங்கள் அமையும். வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் மூலமாக பொருளாதார சேவைகளை தபால் நிலையங்கள் வழங்கி வருகின்றன.

நீண்ட கால டெபாசிட் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு அஞ்சல் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி ஒரு பொருத்தமான திட்டம் ஆகும். இதில் 7.1 சதவீதம் வட்டி கிடைக்கும். குறைந்தபட்ச 500 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு நாளும் சிறிய தொகையை சேமிப்பதற்காக ஒதுக்கும்போது இந்த திட்டத்தில் இணைந்து நல்ல லாபம் பார்க்க முடியும். தினமும் 250 ரூபாய் சேமித்து மாதந்தோறும் 7500 ஒருவர் முதலீடு செய்யும் போது ஒரு ஆண்டுக்கு டெபாசிட் தொகை 90000 ஆக இருக்கும்.

இதனை அப்படியே 15 ஆண்டுகள் டெபாசிட் செய்யும்போது ஒருவருடைய மொத்த முதலீடு 13,50,000 ஆக இருக்கும். இதற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படும். இதன் மூலமாக 10,90,926 ரூபாய் வட்டியுடன் முதலீட்டாளர்கள் 15 ஆண்டுகளில் 24,40,926 ரூபாய் முதிர்வு தொகையாக பெறலாம். PPF என்பது 15 வருட திட்டமாகும். இதில் வாடிக்கையாளர்களுக்கு கடன் பெற வசதியும் உள்ளது. முதலீட்டாளர் இந்த கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில் கடன் பெறலாம். பாதுகாப்பற்ற கடனை விட இது மலிவானது. எனவே இந்த திட்டத்தில் நீங்கள் உடனே முதலீடு செய்து பயன்பெறுங்கள்..

Nanthini

Recent Posts

“என் அம்மாவை விட்ருங்க… கெஞ்சிய மகள்…” காரை ஏற்றி சென்ற மைத்துனர்… சொத்து தகராறில் கொடூரம்… பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் கண்டகல் கிராமத்தில், நீண்ட நாள் சொத்துத் தகராறு காரணமாகப் பெண் ஒருவர் மீது பொலேரோ…

2 minutes ago

கல்லூரியா? சித்திரவதை கூடமா?… மருத்துவ கல்லூரியில் நடந்த கொடூரம்… வசவுகளால் தாக்கப்படும் மாணவர்கள்… உச்சக்கட்ட அராஜகம்…!!

ஜலான் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மீது ரேகிங் வன்முறை நிகழ்த்தப்பட்டதாக வெளியாகி இருக்கும் காணொளி, ஒட்டுமொத்த கல்விச்…

4 minutes ago

5 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் ஆப்பு?…. திடீரென அறிவாலயத்தில் ஆஜரான ஓபிஎஸ்.. ஸ்டாலின் போட்ட சீக்ரெட் உத்தரவு….!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், திமுக…

14 minutes ago

திமுகவை வச்சு செய்யும் வைகோ…. “விஜய் முதல்வரானதற்கு இதுதான் உண்மையான காரணம்”…. தேர்தல் ஆணையத்தை உலுக்கிய பரபரப்பு பேட்டி….!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு தங்கும் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்…

19 minutes ago

பாதுகாப்பாக உள்ளதா?… அதிகாரிகளின் மெத்தனத்தால் போன உயிரா?… பலமுறை எச்சரித்தும் கேட்காத மாநகராட்சி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

சோலாப்பூர் திலக் சௌக் அருகே உள்ள குபர்கல்லி பகுதியில், நீண்ட நாட்களாக ஆபத்தான நிலையில் இருந்த பழைய கட்டடச் சுவர்…

20 minutes ago

“திருட்டு திமுகனு சொன்ன சீமான்… இன்னைக்கு அவருக்கே ஆதரவா?”…. திமுகவை வச்சு செய்யும் அமைச்சர் வன்னியரசு… அடுத்த பரபரப்பு….!

திமுகவையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்த சீமானை இன்று திமுகவினர் ஆதரிப்பதாக தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சரும், விடுதலை சிறுத்தைகள்…

26 minutes ago