FLASH: புயல் பாதிப்பு எதிரொலி: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு..!!

By Soundarya on கார்த்திகை 30, 2025

Spread the love

டிட்வா புயல் பாதிப்பு காரணமாக புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை  விடுமுறை அளித்து அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தமிழகத்திலும் டெல்டா மாவட்டங்களில் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.