தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பல ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் அரசியலில் குதித்ததற்கு காரணம் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றிப்படக்கூடாது என்பதற்காகவே திமுக விஜயை இறக்கியுள்ளது. பொன்முடி அமைச்சர் இந்து சமய வழிபாட்டு முறைகளை தவறாக பேசியதால் அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு பின்பு பொன்முடிக்கு ஆதரவாக அரசு அறிக்கை அளித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மழையில் விலங்குகளை பலியிடுவதற்கு அறநிலைத்துறை முதலில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பின்பு விலங்குகளை பலிக்கொடுப்பதற்கு சான்றிதழ் உள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. ஒரு ஒரு தேர்தலுக்கும் புதிதாக எதிர்க்கட்சிகளை உருவாக்குவதே திமுகவின் வழக்கமாகியுள்ளது. அதனால் இம்முறை நடிகர் விஜய்யை இறக்கியுள்ளனர், விரைவில் கமலை போலவே விஜய்யும் திமுகவிற்கு சீக்கிரம் ஐக்கியமாவார் என்று விஜய்யை விமர்சித்துள்ளார் அர்ஜுன் சம்பத். விஜய் ரசிகர்கள் மீது ஒன்றும் அக்கறையாக இல்லை, மதுரை மாநாட்டிலே பார்த்து விட்டோம் அவர் அக்கறையை.
இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…
தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…
உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…
பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…