மருத்துவ வரலாற்றில் மிக மிக அரிதாக நடக்கும் ஒரு விஷயமாக கருதப்படும் ஒரு பெண் இரண்டு தந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றுள்ளார். பிரேசிலைச் சேர்ந்த 19 வயது பெண் ஒரே நாளில் இரண்டு ஆண்களுடன் உடலுறவு கொண்டுள்ளார். இதன் விளைவாக 9 மாதங்கள் கழித்து இரண்டு தந்தைகளைக் கொண்ட இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார். இது மருத்துவ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஹெட்டரோபேட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன் என்று அழைக்கப்படுகிறது.
குழந்தைகளின் தந்தை யார்? என்பதில் சந்தேகம் இருந்ததால் குழந்தைகளை DNA Test எடுத்துள்ளார் அந்த பெண். தந்தையாக அந்த பெண் நினைத்த நபருடன் சோதனை மேற்கொண்ட பெண், டிஎன்ஏ சோதனையில் அந்த நபர் இதில் ஒரு குழந்தைக்கு மட்டுமே தந்தை என்பது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் தான் அதே நாளில் மற்றொரு நபருடனும் உடலுறவு வைத்துக்கொண்டது நினைவிருக்கிறது என்று கூறிய பெண் அவரையும் வரவழைத்து டெஸ்ட் செய்திருக்கிறார். அப்போது பாசிடிவாக வந்துள்ளது. இதுகுறித்து அந்த பெண் இப்படி நடக்கக் கூடும் என்று தான் ஒரு போதும் நினைத்ததில்லை என்றும் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நள்ளிரவில் அரங்கேறியுள்ள…
விலங்குகளின் வேட்டைத் திறன் எப்போதுமே மனிதர்களை வியப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. காடுகளிலும் நீர்நிலைகளிலும் தினந்தோறும் அரங்கேறும் இந்த வாழ்வாதாரப் போராட்டங்கள்,…
சென்னையில் லஞ்ச விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஒழுங்கு நடவடிக்கை பிரிவு உதவியாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாகக் கைது…