தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாகும். ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு தான் அரசு மலிவு விலையில் உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது. அதே சமயம் அரசு வழங்கக்கூடிய நிதி உதவிகளும், ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு தான் கிடைக்கின்றன. இதனால் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாகும். இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு மக்கள் பலரும் விண்ணப்பித்து வருகிறார்கள். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அலுவலகங்களுக்கு தற்போது அலைய வேண்டிய அவசியம் இல்லை.
வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் கேட்கப்படும் விவரங்களை நிரப்பிவிட்டு தேவையான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். 30 முதல் 45 நாட்களில் விண்ணப்பத்தின் நிலை குறித்து அரசு தகவல் தெரிவிக்கவும். இந்த எளிய முறையை பயன்படுத்தி வீட்டிலிருந்து ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் திருச்சி…
ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன்…
ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த…
மதுரை அண்ணா நகர் பகுதியில் தனியாக வசித்து வரும் முதியவர் ஒருவரை, ஸ்வீடனில் இருந்து வந்த அவசர அழைப்பின் பேரில்…
கர்நாடகாவில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த முதல்வர் நாற்காலிப் போட்டி ஒருவழியாக முடிவுக்கு வந்து, டி.கே. சிவகுமார் புதிய முதல்வராகப்…
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தமிழக அரசியல் சூழல், வரவிருக்கும் மாநிலங்களவை (ராஜ்யசபா)…