#image_title
இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் மிகவும் கெட்டுப் போய் இருக்கிறார்கள். அதற்கு காரணம் தொழில்நுட்பம் வளர்ச்சி மற்றும் எல்லோரிடமும் போன் இருக்கிறது. உலகமே கைக்குள் அடக்கம் என்பது போல ஃபோனில் நல்ல விஷயங்களும் இருக்கிறது கெட்ட விஷயங்களும் இருக்கிறது.
ஆனால் எப்போதுமே நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் தான் மக்களிடம் சரி யாராக இருந்தாலும் சரி உடனே போய் சேரும். இதில் குழந்தைகள் விதிவிலக்கல்ல. அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என்று தெரியாத வயதில் சமூக வலைத்தளங்களில் வரும் அனைத்தும் நல்லது தான் என்பது போல அதை பின்பற்றத் தொடங்கி விடுவர்.
ஒரு சில குழந்தைகள் போனுக்கு அடிமையாகி போதைக்கு அடிமையாகுதல் கெட்ட பழக்கங்களை கற்று கொள்ளுதல் என பல தரப்பட்ட விஷயங்களில் அடிமையாகி போகிறார்கள். இனி இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் வரைமுறை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்காக ஆஸ்திரேலியா அரசு ஒரு புதிய விதியை உருவாக்கி இருக்கிறது.
அது என்னவென்றால் 16 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் இனி சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியாது. ஆஸ்திரேலியா அரசு 16 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் facebook twitter youtube போன்ற வலைத்தளங்களை உபயோகப்படுத்த முடியாதபடி புதிய சட்டத்தை உருவாக்குகிறது. பெற்றோர்கள் கண்காணிப்புக்கு கீழும் இந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியாதபடி கடுமையான சட்டம் ஒன்றை அமல்படுத்த இருக்கிறது. இது போன்று மற்ற நாடுகளில் செய்யலாமா என்று ஆலோசனை நடந்து வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…