BREAKING: மீண்டும் வெளுத்து கட்ட போகும் மழை…. பனியின் தாக்கம் அதிகரிக்கும்… தமிழகத்திற்கு வந்த அலர்ட்…!

By Nanthini on மார்கழி 14, 2025

Spread the love

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வரும் நாட்களில் அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.