BREAKING: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மழை வெளுக்கும்… வானிலை மையம் எச்சரிக்கை…!!

Spread the love

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, இன்று 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இந்த மழை வெளுத்து வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வானிலை மாற்றத்தின் காரணமாக, தமிழகத்தில் வரும் மே 24-ஆம் தேதி வரை பரவலாக மழை நீடிக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த சூழலில், இந்தத் தொடர் மழை அறிவிப்பு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஓரளவு நிம்மதியைத் தந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Soundarya

Recent Posts

“இது அப்படியே மோடி ப்ளேபுக்”… முதலமைச்சர் விஜய்யின் டாப் சீக்ரெட் பிளான்?… தமிழக அரசியலின் புதிய ரூட்…!

தமிழக முதலமைச்சராக நடிகர் விஜய் பொறுப்பேற்று பத்து நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அவருடைய ஆரம்பகால அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கத்தக்க…

1 minute ago

தவெக அமைச்சரவையில் அதிமுக?… லீமா ரோஸ் மார்ட்டின் கொடுத்த ‘ஷாக்’ பதில்… பரபரக்கும் அரசியல் களம்….!

தமிழக அரசியல் களத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில், அதிமுகவின் எஸ்பி வேலுமணி - சிவி…

6 minutes ago

BREAKING: தமிழ்நாட்டை உலுக்கிய கிட்னி திருட்டு… முதல்வர் விஜய்யின் ஒற்றை உத்தரவு.. அடுத்து நடக்கப்போவது என்ன…?

தமிழ்நாட்டை உலுக்கிய பிரபல மருத்துவமனைகளின் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஏழைத் தொழிலாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட…

11 minutes ago

ஒரு மனுஷன் எது பண்ணாலும் தப்பா?… “வண்டி ஓட்டிய முதல்வர் விஜய்”….வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்…. இணையத்தில் வெடித்த புதிய சர்ச்சை….!

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்சமயம் ஆட்சிப் பொறுப்புகளை தீவிரமாக கவனித்து வருகிறார். தினசரி புதிய திட்டங்கள், திடீர்…

20 minutes ago

“இன்னும் என் ஆட்டமே ஆரம்பிக்கல”… சட்டசபையில் வெடிக்கப்போகும் அடுத்த குண்டு… முதல்வர் விஜய் தலையில் இடியை இறக்கிய பிரேமலதா…!

கடலூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான விருத்தாசலத்தை மையப்படுத்தி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் தொகுதி…

28 minutes ago

அரசியலுக்கு வந்தது ஏன்..? இதற்காக தான்… உண்மையை உடைத்த லீமா ரோஸ்..!!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ், சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) அதிகாரப்பூர்வமாகப்…

1 மணத்தியாலம் ago