BREAKING: தமிழ்நாட்டை உலுக்கிய கிட்னி திருட்டு… முதல்வர் விஜய்யின் ஒற்றை உத்தரவு.. அடுத்து நடக்கப்போவது என்ன…?

Spread the love

தமிழ்நாட்டை உலுக்கிய பிரபல மருத்துவமனைகளின் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஏழைத் தொழிலாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கிட்னி திருட்டு விவகாரத்தை, தமிழகத்தின் புதிய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு தற்போது தீவிரமாகக் கையில் எடுத்துள்ளது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நாமக்கல், திருச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அரங்கேறியதாகக் கூறப்படும் இந்த மனிதாபிமானமற்ற மோசடி குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் இந்த மறுவிசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சித்ரா தலைமையிலான உயர் மட்டக் குழுவினர், பாதிக்கப்பட்ட ஏழைகளின் புகார்களின் அடிப்படையில் தங்களது விசாரணையை மீண்டும் தீவிரமாகத் தொடங்கியுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையால், பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகள், இடைத்தரகர்கள் மற்றும் பிரபல மருத்துவமனை நிர்வாகத்தினர் பலர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், இச்சம்பவம் தமிழக அரசியல் மற்றும் மருத்துவ வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“FREE ஹாஸ்டல் + மாதம் ரூ.1750 உதவித்தொகை”… தமிழக அரசு ஐ.டி.ஐ சேர்க்கை 2026… உடனே அப்ளை செய்ய லிங்க் இதோ…!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.…

1 minute ago

சவுக்கு சங்கர் மீது போட்ட குண்டாஸ் ரத்து… சற்றுமுன் தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.…

10 minutes ago

BREAKING: அடுத்த அதிரடி…. தமிழகத்தில் கடன் தள்ளுபடி… CM விஜய் உறுதி…!

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

15 minutes ago

“2 அமைச்சர் பதவி… ஒரு ராஜ்யசபா சீட்”… தமிழக அரசியலை தலைகீழாக மாற்றிய தவெக-வின் ஒற்றை முடிவு… வாயடைத்துப்போன திமுக…!

தமிழக அரசியலில் களம் மாறத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே புதிய…

25 minutes ago

ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிருக்கீங்களா?… தமிழக அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்… ரெடியா இருங்க மக்களே….!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து, நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிக இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும்…

30 minutes ago

“உண்மையான சந்தோஷம் அங்க இல்ல, இங்க தான் இருக்கு”… கேமரா முன்னாடி வந்து உடைந்து பேசிய இயக்குநர் செல்வராகவன்.. உருகிய ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மற்றும் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன், தனது தனித்துவமான படங்கள் மூலம் ரசிகர்களின் மனதை…

38 minutes ago