இன்னும் சற்று நேரத்தில்… தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!

By Srimathi on ஆவணி 15, 2025

Spread the love

தென்னிந்திய பகுதிகளில் மேல்வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  நிலவி வருகிறது. இதனால் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  அதன்படி இன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நாகை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், கோவை, , தேனி, திருநெல்வேலி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பொழிய வாய்ப்புண்டு.