ஆட்சிக் கவிழ்ப்பு பேரம் தொடர்பான வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரி இருவரும் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஒருவேளை இவர்களது முன்ஜாமின் மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டால், சட்டரீதியான நெருக்கடிகள் முற்றி, அவர்கள் இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப்படுத்தக்கூடும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…