பொதுவாக காய்கறி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் தோல்களை நாம் குப்பையில் போடுவது வழக்கம். அதன் ஆரோக்கிய பலன்கள் குறித்து நமக்கு எதுவும் பெரிதாக தெரியாது. வழக்கமாக உணவில் சேர்க்கும் பூண்டை போல தோலில் கூட ஆரோக்கிய பலன்கள் உள்ளது. சிலர் ரசம் வைக்கும் போது தோலோடு சேர்ந்து தட்டி போடுவார்கள். இப்படி தோலுடன் போடும்போது மசாலா சுவை அதிகரிக்கிறது. அதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அந்த வகையில் தூக்கி போடும் பூண்டு தோலை அப்படியே உணவுடன் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகளை பற்றி பார்க்கலாம். சளி இருமல் பிரச்சனை அதிகமாக இருப்பவர்கள் பூண்டை தோலோடு போட்டு ரசம் வைத்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இதனால் சளி, இருமல் பிரச்சனைகள் குணமாகும். பட்டைக்கு சமமான பலன்களை பூண்டு தோல் கொடுக்கும். பூண்டை போன்று அதன் தோலிலும் உணவின் சுவை அதிகமாக இருக்கும். தோலை நன்றாக காய வைத்து பொடி செய்து உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளலாம். இது உணவின் சுவையை அதிகரிக்கும். வெள்ளை வணிகர் தோலுடன் உப்பு, பூண்டு, கிராம்பு ஆகிய மூன்றையும் போட்டு ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளலா.ம் இது இறைச்சியை மேரினேட் செய்ய உதவியாக இருக்கும். நன்றாக உலர வைத்த பூண்டு கொஞ்சமாக எடுத்து குளியலறை, படுக்கை அறையில் ஓரமாக தொங்க விட்டால் இது வீட்டில் உள்ள கெட்ட வாசனை இல்லாமல் புத்துணர்ச்சி கொடுக்கும்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…