கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 36-வது தவணைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த மாதம் ரூ.1,000 பெற்ற பலருக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை எனச் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், பயனாளிகள் யாரும் திட்டத்தில் இருந்து நீக்கப்படவில்லை என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
இந்தத் தாமதத்திற்கு வங்கியின் சர்வர் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இருக்கலாம் அல்லது உங்கள் வங்கிக் கணக்கில் KYC (வாடிக்கையாளரை அறிந்துகொள்ளும் படிவம்) விவரங்கள் புதுப்பிக்கப்படாமல் இருக்கலாம். எனவே, இதுவரை உரிமைத்தொகை கிடைக்காத பயனாளிகள் உடனடியாகத் தங்களது சம்பந்தப்பட்ட வங்கிளைத் தொடர்புகொண்டு KYC விவரங்களைச் சரிபார்த்து புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கல்பனா மிஸ்ரா தனது முதல் குழந்தையைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில், பிரசவத்திற்காக சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால்,…
திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவது…
தவெகவின் தலைவர் விஜய், வரவிருக்கும் இடைத்தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு முன்கூட்டியே கள ஆய்வுப் பயணங்களை மேற்கொள்ளத்…
மத்தியப் பிரதேசத்தில் வாடிக்கையாளர்கள் போல வேடமிட்டு நகைக்கடைக்குள் புகுந்த மூன்று பெண்கள், சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை…
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.100 கோடி அளவில் மாபெரும் மோசடி நடந்ததாக எழுந்துள்ள புகாரில், தலைமறைவாக இருந்த முன்னாள்…
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையைச் சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞருக்கும், கால்டுவெல் காலனியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மனைவிக்கும் பள்ளிப் பருவத்திலிருந்தே…