Categories: CINEMA

நடிகர் உதயநிதி ஸ்டாலினை நடிகராக பார்த்திருப்பீங்க… தயாரிப்பாளராக பார்த்திருக்கீங்களா?… வைரலாகும் அரிய புகைப்படம் இதோ…

நடிகர் உதயநிதி ஸ்டாலின் 7ம் அறிவு திரைப்படத்தின் தயாரிப்பாளராக இருந்த பொழுது எடுத்த பழைய புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

‘பராசக்தி’ திரைப்படத்தில் தன் பேனா முனையில் திரை உலகத்தை புரட்டி போட்ட கருணாநிதியின் பேரன் என்ற அடை மொழியோடு திரையுலகில் கால் பதித்தவர் உதயநிதி ஸ்டாலின். இவர் விஜய் நடித்த ‘ குருவி’ திரைப்படம் இவரை தயாரிப்பாளராகவும், ‘ விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படம் இவரை விநியோகஸ்தராகவும் அறிமுகம் ஆனார்.

தமிழின் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களை தயாரித்த இவர் அவர்களின் வரிசையிலேயே ஒரு நடிகராகவும் அமர்ந்தார்.  ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் ஜோடியாக ஹீரோவானார் உதயநிதி. இவர் அடுத்து நயன்தாராவுடன்  ‘இது கதிர் வேலன் காதல்’ திரைப்படத்தில் நடித்தார். இவர் நடித்த கெத்து,  நன்பேண்டா, மனிதன் போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து ஹிட் படங்களாகின.

அந்த வகையில் சினிமாவில் ஒரு விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக நுழைந்த உதயநிதி தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். தற்பொழுது உதயநிதி தயாரிப்பாளராக ‘7ம் அறிவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சூர்யா மற்றும் ஏ.ஆர். முருகதாஸுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Begam

Recent Posts

இணையவாசிகளை அலறவிட்ட ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்..!

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சஞ்சனா நடராஜன். 2014 ஆம் ஆண்டு வெளியான நெருங்கி…

2 mins ago

அட நம்ம கோலி சோடா பட ATM-ஆ இது..? இப்படி அழகா மாறிட்டாங்களே.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலிசோடா திரைப்படத்தில் ஏடிஎம் என்ற கதாபாத்திரத்தில்…

27 mins ago

பாடகி சுசித்ராவால் காற்றில் பறந்த மானம்.. கார்த்திக்கின் 2-வது மனைவி போட்ட பதிவு.. இது வேற லெவல்ல..!

பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வரும் நிலையில் கார்த்திகை இரண்டாவது மனைவி…

1 hour ago

கவிப்பேரரசுனா சும்மாவா..! ‘கிழக்கு சீமையிலே’ படத்தில் நெப்போலியன், விஜயகுமார் மீசையை வைத்து பாட்டு எழுதிய வைரமுத்து..!

தமிழ் சினிமாவில் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக வளம் பெறுபவர் வைரமுத்து. அவர் பாடல் எழுத தொடங்கிய பிறகுதான் தமிழ் சினிமாவில்…

2 hours ago

AR. முருகதாஸுக்கு அழுத்தம் கொடுக்கும் சல்மான் கான்.. உருளப்போகும் சிவகார்த்திகேயனின் தலை.. என்ன நடக்கப்போகுதோ..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தனது சினிமா கேரியரை…

3 hours ago

வைரலான ஆடியோ நோட்.. சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் எடுத்த அதிரடி முடிவு.. அவரே வெளியிட்ட வீடியோ..!!

சுசித்ராவின் லேட்டஸ்ட் இன்டர்வியூ வீடியோ தான் இப்போது அனைத்து இடத்திலும் பேசப்படுகிறது. சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த சில…

4 hours ago