நடிகர் சிவாஜி கணேசன் தனது குடும்பத்துடன் எடுத்த அரிய புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் இயற்பெயர் ‘கணேசன்’. இவர் கலைத்தாயின் மூத்த பிள்ளை என்று அழைக்கப்படுகிறார். இவரது நடிப்புக்கு இலக்கணமாக பல படங்களை கூறலாம். அவற்றில் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், மகாகவி பாரதியார், சுபாஷ் சந்திரபோஸ் போன்றவை அடங்கும். திரைப்படத்தில் வசனம் பேசுவது, உடல் மொழி நடிப்பில் என பட்டையை கிளப்பியவர் சிவாஜி கணேசன்.
இப்படி நடிப்பின் எல்லா பரிணாமங்களையும் கடந்த சிவாஜி கணேசன் அடுத்த தலைமுறை நடிகர்களுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி அதிலும் செஞ்சுரி அடித்தார். விஜய்யுடன் ஒன்ஸ்மோர், கமலின் தேவர் மகன், ரஜினிகாந்தின் படையப்பா என நடிப்பின் சக்கரவர்த்தியாகவே வாழ்ந்தார். கலையை ரசிப்பவர்கள் இருக்கும் வரையில் சிவாஜி வாழ்ந்து கொண்டே தான் இருப்பார்.
நடிகர் சிவாஜி கணேசன் 1952 இல் ‘கமலா’ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நான்கு பிள்ளைகள் ராம்குமார், பிரபு, சாந்தி, தேன்மொழி போன்றோர். தற்பொழுது நடிகர் சிவாஜி கணேசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததை அடுத்து,…
சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…