Categories: சினிமா

நடிகை அமலாபாலா இது…. ‘மஞ்சள் நிற கவுனில் ஒரு மஞ்ச காட்டு மைனா’….. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் உள்ளே…

Spread the love

நடிகை அமலா பால் மஞ்சள் நிற கவுனில் கடற்கரை ஓரங்களில் நின்று எடுத்த அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். அதனைத் தொடர்ந்து மைனா, தலைவா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் பிஸியாக நடித்துக் கொண்டுள்ளார் அமலா பால்.

இவர் பிரபல இயக்குனர் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமண வாழ்க்கை சில வருடங்களில் விவாகரத்தில் முடிந்தது. தற்பொழுது அவர் மும்பையைச் சேர்ந்த தனது ஆண் நண்பரான பவுனிந்தர் சிங் என்ற பாடகரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.

ஆனால் இத்தகவல் வெறும் வாந்தி என்று கூறப்பட்ட நிலையில், அவருடைய ஆண் நண்பர் அதனை உண்மை என்று நீதிமன்றத்தில் நிரூபித்தார். எது எப்படி இருந்தாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் புகைப்படங்களை வெளியிட தவறுவதே இல்லை.

எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இருப்பவர் அமலாபால். தற்பொழுது பீச், ரெஸ்டாரண்ட் போன்ற இடங்களில் நின்று கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதைப் பார்த்து ரசிகர்கள் ‘மஞ்சள் நிற கவுனில் ஒரு மஞ்ச காட்டு மைனா ‘வை போல இருக்கிறீர்கள் என்று அவரை புகழ்ந்து வருகிறார்கள்.  தற்பொழுது இந்த புகைப்படங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்கள் ….

 

Begam

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

7 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

7 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

7 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

8 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

8 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

8 மணத்தியாலங்கள் ago