பிக் பாஸ் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரை உலகில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் காமெடி பேய் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் இவர் பிரபலம் அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் இறுதிவரை சென்ற இவர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு பல படங்களில் நடித்துக் கொண்டு வரும் இவர், சமீபத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஹோட்டல் ஒன்றுக்கு சென்று வீடு திரும்பும் பொழுது ஒரு எதிர்பாராத விபத்தில் சிக்கிக்கொண்டார். தற்பொழுது விபத்தில் இருந்து மீண்டு வந்த இவர் பூரண நலம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் அழகான மாடர்ன் உடையில், கவர்ச்சியான புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘செஞ்சு வச்ச மெழுகு செய்யப் போல இருக்கீங்க’ என்று வர்ணித்து வருகின்றனர். தற்பொழுது இந்த புகைப்படங்கள் அதிக லைக்ஸ்களை வாரிக் குவித்து வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…