பீகாரை தொடர்ந்து தமிழகம், மேற்குவங்கம், கேரளா, உத்தரப்பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளானது நடந்து வருகிறது. ஒவ்வொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம். பொதுவாக கிராமங்களில் இருந்து நகர்புறத்திற்கு மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வருவதால் வாக்காளர் விவரத்தில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் இந்த சரிபார்ப்பானது மிகவும் அவசியமான ஒன்றாகிறது. எஸ்ஐஆர் பணியானது நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதியோட முடிவடையும் என்று சொல்லப்பட்டது. ஆனால் மழை உள்ளிட்ட காரணத்தால் பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…