Categories: சினிமா

ஹிட் பாடல் கொடுத்த பிரபல இசையமைப்பாளர்.. அவர்தான் வேண்டும் என்று அடுத்த படத்திற்கும் புக் செய்த ஜெயம் ரவி..!!

Spread the love

பிரபல நடிகரான ஜெயம் ரவி எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான பிரதர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே வெளியானது. ஆனால் ஒரு சில காரணங்களால் ஷூட்டிங் தாமதமானது. பிரதர் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

மேலும் சரண்யா பொன்வண்ணன், விடிவி. கணேஷ், நட்டி, பூமிகா சீதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். பிரதர்’ படத்தில் இடம்பெற்ற மக்கா மிஷி பாடல் சூப்பர் ஹிட் ஆனது. எங்க பார்த்தாலும் சோசியல் மீடியாவில் அந்த பாடல் தான் டிரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உடன் இணைந்து ஜெயம் ரவி நடனம் ஆடினார். ஜெயம் ரவி அடுத்ததாக கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் அடுத்ததாக நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே டாடா படத்தை இயக்கி வெற்றி பெற்றவர். இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

ஏற்கனவே கமிட்டான பிரதர் சீனி காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படி இருக்க கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படமும்  நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைக்க வேண்டும் என ஜெயம் ரவி கூறிவிட்டாராம். அதனை ஏற்று படக்குழுவினர் அவரையே மியூசிக் டைரக்டராக புக் செய்துள்ளனர்.

admin

Recent Posts

“கண்ணீர் விட்டு கதறிய இளையராஜா..! ஆரம்பகால நினைவுகளைப் பகிர்ந்து… பாக்யராஜுக்கு வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!”

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…

4 minutes ago

வியூஸுக்காக யூடியூபர் செய்த மோசமான காரியம்… டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி முடிவு… போக்சோ சட்டத்தில் கைது…!

சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின்…

6 minutes ago

BREAKING: திமுகவில் இணையும் 2 MLA-க்கள்.. தமிழக அரசியலில் பரபரப்பு…!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…

26 minutes ago

டெல்லி ஹோட்டலில் நள்ளிரவில் பயங்கரம்… இரு பெண்களை பளார் என அறைந்த சப்-இன்ஸ்பெக்டர்… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!

தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…

38 minutes ago

பரபரப்பு..! விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட த.வெ.க நிர்வாகி.. அடுத்த நொடியே பதவியை பறித்த கட்சி தலைமை…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…

43 minutes ago

அடக்கடவுளே பயங்கரம்..! காரில் பெண்ணை குத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்த வாலிபர்… உடல் கருகி சாம்பலான கொடூரம்..!!

பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…

53 minutes ago