சற்றுமுன்: தமிழக அரசியல் தலைவர் அதிரடி கைது…. காலையிலேயே பரபரப்பு…!

Spread the love

கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு பல கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 70 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்று மோசடி செய்த வழக்கில், பனங்காட்டு படை கட்சித் தலைவர் ஹரி நாடாரின் கூட்டாளி ரஞ்சித் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த மோசடி கும்பல், பெரும் தொகையை கடனாகப் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அதற்கான முன்பணமாகவும் சேவை வரி என்ற பெயரிலும் இந்தத் தொகையை வசூலித்து ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே இதேபோன்ற பல மோசடி புகார்களில் ஹரி நாடர் சிறையில் உள்ள நிலையில், தலைமறைவாக இருந்த ரஞ்சித்தை போலீசார் தற்போது பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ரஞ்சித், ஹரி நாடாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இந்த நிதி மோசடிகளில் முக்கிய மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், தொழில்நுட்ப உதவியுடன் ரஞ்சித்தின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவரைப் பிடித்துள்ளனர். இந்த கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பலர் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கைதான நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

ஐயோ கடவுளே… குழந்தைகளைக் குறிவைக்கும் கொடூரம்… பூங்காவில் ஷாஹெட் ட்ரோன் நடத்திய நரகவேட்டை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

உக்ரைனின் ஹர்கிவ் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் பொதுமக்களின் மீது நடத்தப்பட்ட கொடூரமான 'ஷாஹெட்' ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட…

1 minute ago

“100 அடி செங்குத்தான பாறையில் தவறி விழுந்த தம்பி…” காப்பாற்ற பாய்ந்த 7 வயது அண்ணனின் மெய்சிலிர்க்க வைக்கும் சாகசம்… குவியும் பாராட்டுகள்…!!

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் குடும்பத்துடன் மலையேற்றத்திற்குச் சென்றபோது, 3 வயது சிறுவன் ரீலி எதிர்பாராதவிதமாக 100 அடி செங்குத்தான பாறையிலிருந்து…

4 minutes ago

என் மனைவி கொடுத்த தொல்லை…! 13 நிமிட வீடியோ பதிவு… 1700 அடி பள்ளத்தாக்கில் குதித்து உயிரை விட்ட வாலிபர்… பகீர் பின்னணி…!!

தேன், புனே மற்றும் அஹில்யாநகர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஹரிச்சந்திரகர்க் பகுதியில் அமைந்துள்ள கொண்கண்கடா மலையடுக்கு உச்சியிலிருந்து குதித்து விஸ்வராஜ்சிங்…

14 minutes ago

“உங்க கவனமெல்லாம் எங்கே போச்சு..?” பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா…?பெண் செவிலியர் கொலை விவகாரம்… முதல்வர் விஜயை விமர்சித்த ஸ்டாலின்…!!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த உத்திரா (26) என்பவர்…

25 minutes ago

அடப்பாவி… நீயெல்லாம் மனுசனா?… மருத்துவமனையிலிருந்து பச்சிளம் குழந்தையுடன்… வீடு திரும்பிய தாயைக் கொடூரமாகத் தாக்கிய கொடூரக் கணவன்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!

புதிதாகக் குழந்தை பெற்றெடுத்த தாய் ஒருவர், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அன்றைய தினமே தன் கூட்டாளியால் குடும்ப வன்முறைக்கு…

28 minutes ago

தூக்கில் தொங்கிய பொம்மைகள்…! கோரக்பூர் துர்கா பூஜாவில் பரபரப்பு… நீல நிற டிரம் கொலை குற்றவாளிகளுக்கு இப்படியொரு நிலையா… பரபரப்பு சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள துர்கா பூஜா பந்தல் ஒன்றில், மீரட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நீல நிற டிரம் கொலை…

29 minutes ago