10 வருட காதல், திருமணமான இரண்டே வருடத்தில் கணவரை பிரிந்த ஹன்சிகா?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தனது காதல் கணவர் சோஹேல் கதூரியாவை பிரிந்து வாழ்ந்து வருவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. தொழிலதிபரான இவரை ஹன்சிகாவின் தோழி திருமணம் செய்து கொண்டிருந்தார். அவர்களுக்குள் மனக்கசப்பை ஏற்பட்டு பிரிந்ததும் ஹன்சிகா அவரை திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும் சில மாதங்களிலேயே இவர்கள் இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வதந்திகள் குறித்து கருத்து கூறிய சோஹேல் கதூரியா, “இது உண்மையல்ல” என்று கூறினாலும், இருவரும் தனித்தனியாக வசிக்கிறார்களா… பிரிந்துவிட்டார்களா என்பது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. ஹன்சிகா மோத்வானியும் சோஹேல் கதூரியா 10 வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான இரண்டே ஆண்டில் இப்படி ஒரு செய்தி வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

“பறிபோன எதிர்காலம்!”… புதிய கனவுகளோடு புறப்பட்ட இளம்பெண்… உயிரைக் குடித்த அசுர வேகப் பேருந்து… நடுநடுங்க வைத்த கோர விபத்து…!!

அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 22 வயது இளம் பெண் ஹ்ரிஷிதா லஹோன், டெல்லியில் உள்ள மைத்ரேயி கல்லூரியில் ஆங்கில…

48 seconds ago

“முடிந்தது முடிந்ததுதான்”…. காங்கிரஸுக்கு கதவை அடைத்த திமுக…. டெல்லியில் அதிரடி திருப்பம்…. அதிர்ச்சியில் ராகுல் காந்தி….!

திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான பல ஆண்டுகால தேர்தல் கூட்டணி உறவு இனி மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்புகள் முற்றிலும் அடைக்கப்பட்டுவிட்டன.…

1 minute ago

நள்ளிரவு 2 மணி… சரக்கு ரயில் முன் பாய்ந்த இளம் என்ஜினீயர்…. பின்னணியில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

குடும்பச் சிக்கல்கள் மற்றும் மன உளைச்சல் காரணமாக இளைஞர்கள் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் துயரச் சம்பவங்கள் கரூர் மற்றும்…

6 minutes ago

“என்னை விட்ருடா.. ப்ளீஸ்!”… பட்டப்பகலில் கடத்தல்… கதறிய இளம்பெண்… லாட்ஜில் நடந்த கொடூரம்… வீடியோ எடுத்த கொடூரன்… வைரலாகும் நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், 'ஜீவிகா' மகளிர் குழுவில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கடன்…

12 minutes ago

“நான் மீண்டும் சினிமாவுக்கே போகிறேன்…. தம்பி சிவகார்த்திகேயன் என்னிடம் சொன்னது இதுதான்”…. மேடையில் சீமான் ஓபன் டாக்….!

சீமான் தனது பரப்புரையில் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆவேசமாக உரையாற்றியுள்ளார். தேர்தல் களத்தில்…

13 minutes ago

ரூட்டை மாற்றிய CM விஜய்…. அதிமுகவை பொளந்து கட்டிய பின்னணியில் உள்ள ‘மாஸ்’ சீக்ரெட்…. எடப்பாடிக்கு விஜய் கொடுத்த ஷாக்….!

தமிழ்நாடு அரசியலில் வழக்கமாக பிரதான எதிரியான திமுகவை மட்டுமே ஆவேசமாகச் சாடி, அதிமுக போன்ற பிற கட்சிகளை "மற்றும் பலர்"…

20 minutes ago