சோசியல் மீடியாவில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் என்ட்ரி கொடுத்தனர். அப்போது மாப்பிள்ளை கையில் இருந்த பைரோ கன் வெடித்தது.
அதனை கண்டு கொள்ளாமல் மணப்பெண் அப்படியே நின்று கொண்டிருந்தார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மாப்பிள்ளை ஆபத்தில் இருக்கும் போது மணப்பெண் திரும்பி கூட பார்க்கவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.
यह कैसी दुल्हन है दूल्हे के कान की पर्दा चली गई दुल्हन को फर्क ही नहीं पड़ा pic.twitter.com/AhGvTnC24F
— Bhanu Nand (@BhanuNand) April 22, 2026
