“அடச்சீ நீயெல்லாம் ஒரு தாயா?”… ஹேர் டிரையரால் துடிதுடிக்க மாண்ட பிஞ்சு உயிர்… 3 மாத குழந்தையின் கொடூர மரணம்….!

By Nanthini on ஆவணி 16, 2026

Spread the love

3 மாதமே ஆன அந்த பச்சிளம் குழந்தை தன் தாயின் அரவணைப்பையும் பாதுகாப்பையும் மட்டுமே நம்பியிருந்த நிலையில், பெற்ற தாயே ஹேர் டிரையரால் (hairdryer) சுட்டுக் கொன்ற கோரச் சம்பவம் மனித மனசாட்சியை உலுக்குகிறது. வலியையோ ஆபத்தையோ உணர்ந்து ஓடவோ, குரல் கொடுத்து உதவி கேட்கவோ முடியாத அந்த அறியாக் குழந்தையின் மரண வேதனையை நினைத்துப் பார்ப்பதே வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டத் துயரமாகும்.

பெற்ற தாயே தன் குழந்தையின் எமனாக மாறிய இந்தக் கொடூரச் செயலுக்கு அளிக்கப்பட்டுள்ள 6 ஆண்டு சிறைத்தண்டனை எந்த விதத்திலும் அந்த பிஞ்சுக் குழந்தையின் உயிரையும், அது அனுபவித்த கொடுமையையும் ஈடுசெய்ய முடியாது; எந்த ஒரு குழந்தைக்கும் இப்படிப்பட்ட ஒரு தாய் அமைவது மிகப்பெரிய சாபம்.