வருகின்ற கல்வியாண்டு முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள்களில் CBSE மாற்றம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி அறிவியல் வினாத்தாள் A(உயிரியல்), B(வேதியியல்), C(இயற்பியல்) மற்றும் சமூக அறிவியல் வினாத்தாள் A(வரலாறு), B(புவியியல்), C(அரசியல் அறிவியல்), D(பொருளாதாரம்) என பிரிக்கப்படும். இந்தக் கட்டமைப்பில் விடைகளை எழுத தவறினால் மதிப்பீடு செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…