ரேஷன் பொருள் வாங்காமல் கார்டு மட்டும் வச்சிருக்கீங்களா?… இனி ரேஷன் கார்டுகள் ரத்து… அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!

Spread the love

ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு சார்பில் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் மற்ற திட்டங்களின் கீழ் உதவி பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஆவணமாகும். ஆனால் ரேஷன் கார்டில் நிறைய மோசடிகள் நடைபெறுகிறது. இந்த மோசடிகளை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. தகுதியின் அடிப்படையில் மட்டுமே ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். குடும்ப வருமானம் என்பது அவசியமாகும்.

நிறைய பேர் குடும்ப வருமானத்தை குறைவாக கூறி ரேஷன் கார்டுகளை வாங்குகிறார்கள். அப்படி வாங்கிவிட்டு ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல நிறைய பேர் போலியான ஆவணங்களை வைத்து இரண்டு மூன்று ரேஷன் கார்டுகளை வாங்கி வைத்துள்ளன. கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காமல் ரேஷன் கார்டுகளை பலரும் பயன்படுத்துகின்றன. அப்படிப்பட்ட நபர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அந்த ரேஷன் கார்டுகளை அரசு தற்போது ரத்து செய்து வருகிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பயனாளிகள் அனைவரும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கேஒய்சி அப்டேட்டை முடித்திருக்க வேண்டும். அதை செய்யாதவர்கள் மீதும் இரண்டு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்கிறது. ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் 2025 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கே வை சி அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் ஆறு மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள் வாங்காதவர்களின் ரேஷன் கார்டுகளும் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

6 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

6 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

6 மணத்தியாலங்கள் ago