சற்றுமுன் பரபரப்பு..! சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என் ரவி…!!

Spread the love

2026-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து பாதியிலேயே வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்றும், ஆளுநர் உரைக்கு முன்னும் பின்னும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் போக்கு சட்டப்பேரவையில் எதிரொலித்துள்ளது. ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்துவிட்டு அவர் வெளியேறியதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் அப்பாவு ஆளுநர் தயாரித்த உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். ஆளுநரின் இந்த திடீர் வெளியேற்றம் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

Soundarya

Recent Posts

2027 பொங்கல் பரிசு.. ரேஷன் கடைகளில் திடீர் மாற்றம்… விரல் ரேகை கட்டாயம்…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…

2 minutes ago

“எனக்குத் தெரியாம ஏன் செஞ்சீங்க?”…. இனிமே தொலைச்சிடுவேன்… உதயநிதியைப் போட்டுத் தாக்கிய ஸ்டாலின்… அறிவாலயத்தில் நள்ளிரவில் நடந்த அவசர மீட்டிங்….!

தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…

5 minutes ago

குஷியோ குஷி… முழு கடனும் தள்ளுபடி.. காலையிலேயே மகிழ்ச்சி செய்தி… CM விஜய் அறிவித்தார்..!

தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…

8 minutes ago

FLASH NEWS: பெரும் தோல்வி.. CM விஜய் அடுத்த பரபரப்பு…. காலையிலேயே செம ஷாக்கில் ஸ்டாலின்….!

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…

10 minutes ago

கரூரில் 41 குடும்பங்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி… ஜூலை 10-ல் நேரில் செல்லும் முதல்வர் விஜய்… ஆவணங்களை திரட்டும் அரசு…!

கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…

15 minutes ago

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… UKG சிறுமிக்கு பாலியல் தொல்லை… காலையிலேயே பரபரப்பு…!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…

25 minutes ago