அடடே… “லிஸ்ட் பெருசா போகுதே”… படக்குழுவினர் கையில அரசு பதவிகள்?… அள்ளிக் கொடுக்கும் CM விஜய்… அரசியலில் அடுத்தடுத்து கிளம்பும் புயல்…!

Spread the love

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, தனது திரைப்படங்களில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அரசுப் பதவிகளை வழங்கி வருவது அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. முன்னதாக, தனது ஆஸ்தான ஜோதிடருக்கு ஆலோசகர் பதவி வழங்கப்பட்ட விவகாரத்தில் சர்ச்சை எழுந்ததால் விஜய் அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். இருப்பினும், தனக்கு நம்பிக்கைக்குரிய சினிமா கூட்டாளிகளுக்குத் தொடர்ந்து முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, விஜய்யின் மேலாளராகவும் ‘லியோ’ படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்த ஜெகதீஷ் பழனிசாமிக்கு முதல்வரின் தனிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தைத் தயாரித்த கே.வி.என் புரோடக்ஷன்ஸ் உரிமையாளர் வெங்கட நாராயணாவுக்குத் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், அது ஒரு கௌரவப் பதவி மட்டுமே என்றும், முதல்வருக்குச் சோதனையான காலத்தில் உடனிருந்த நம்பிக்கையான நபருக்கே இப்பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கமளித்துள்ளார்.

மேலும், விஜய்யின் ‘பிகில்’ மற்றும் ‘கோட்’ படங்களின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்திக்குக் கோயில்களுக்கான அறங்காவலர் நியமனக் குழுவில் உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, தவெக கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவின் போது, முருகப்பெருமானின் பக்திப் பாடல் வரிகளை மாற்றி விஜய்யைப் புகழ்ந்து பாடியதாக வேல்முருகன் மீது எழுந்த சர்ச்சையும் தற்போதைய சூழலில் பெருமளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Swetha

Recent Posts

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

10 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

18 minutes ago

அடபாவேமே..! “நிறுத்தவே இல்லை”… கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார்… சந்தையில் அலறியடித்து ஓடிய மக்கள்… பதறவைக்கும் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…

18 minutes ago

மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞர்… 3 பேருக்கு மறுவாழ்வு தந்த உறுப்பு தானம்… மனைவியின் நெகிழ்ச்சி செயல்…!!

குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…

27 minutes ago

ஆற்றில் கவிழ்ந்த இனோவா கார்… 4 பேர் துடிதுடித்து பலி… 17 வயது சிறுவன் படுகாயம்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…

43 minutes ago

ஒரு பசுவுக்காக இப்படியா?… கடனை அடைக்க பசுவை விற்ற கணவன்… விபரீதத்தில் முடிந்த விவாதம்… நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…

54 minutes ago