முதல்வர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளரும் ஜோதிடருமான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிப் பணிகளில் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவராகவும், கட்சியின் முக்கியக் குரலாகவும் விளங்கிய அவருக்கு, தற்போது அரசின் உயரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. தவெக-வின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததிலும், கட்சியின் வியூகங்களை வகுப்பதிலும் முக்கியப் பங்காற்றிய இவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த அரசுப் பதவி, நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முதல்வருக்குப் பக்கபலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் நிலவும் கூட்டணி விவகாரங்கள் குறித்து திமுக எம்.பி. வில்சன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதிமுக மற்றும் திமுக…
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், பொதுமக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட…
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பும் வகையில், முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல்…
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், தன்னை முதலமைச்சராக்க அதிமுக, திமுக மற்றும் கூட்டணியில் உள்ள சில…
'தமிழக வெற்றிக் கழகத்திற்கு' (தவெக) எதிராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி (EPS) தரப்பு களம் இறங்கியுள்ளது. சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை…
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 19 வயதில் கல்லூரி மாணவியாக இருந்தபோது கிம் தனது மகன் பென்னைப் பெற்றெடுத்தார். போதிய முதிர்ச்சியின்மை காரணமாக…