அட கடவுளே… சிறுவனை அகழிக்குள் இழுத்துச் சென்ற கொரில்லா… உயிரைக் காப்பாற்ற எடுத்த அதிரடி முடிவு… நடுங்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

By Swetha on புரட்டாதி 25, 2026

Spread the love

உயிரியல் பூங்காவில் திடீரென ஒரு சிறுவன் சுமார் 15 அடி ஆழமுள்ள அகழியில் தவறி விழுந்தான். அந்த நேரத்தில், அங்கிருந்த ஒரு கொரில்லா அச்சிறுவனை நீரில் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அனைவரும் எக்ஸ்ட்ரீம் அதிர்ச்சியும் பீதியும் அடைந்தனர்.

அந்தக் கொரில்லாவால் சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என பூங்கா அதிகாரிகள் பயந்தனர். சிறுவனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, வேறு வழியின்றி கொரில்லாவை சுட்டுக் கொல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படியே கொரில்லா சுடப்பட்டு, சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

   

https://twitter.com/priyarana3101/status/2102933933197590838/video/1

   

சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த திடுக்கிடும் சம்பவத்தின் வீடியோ வெளியாகி மக்களை உரைய வைத்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த மக்களை உறைந்துபோகச் செய்த இந்தத் துயரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.