செப்டம்பர் 15 முதல் அமல்… Gpay, Phonepe பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி ரூ.1 லட்சம் இல்ல ரூ.10 லட்சம்…!

Spread the love

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) உள்நாட்டு டிஜிட்டல் பேமெண்ட் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் UPI மூலமாக  பணம் செலுத்துகின்றனர்.  மேலும் பணம் செலுத்தும் வசதியின் காரணமாக அவை அவர்களுக்கு சாதகமாக உள்ளன. UPI சிறிய தேவைகளுக்கு கூட பயன்படுத்தப்படலாம். கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே போன்ற ஆப்ஸ் மூலம் யூசர் இன்டர்ஃபேஸ் எளிதாக பணம் செலுத்த வசதியாக  இருப்பதால்,யுபிஐ பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான தினசரி வரும்போது 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக NPCI அறிவித்துள்ளது. தற்போது UPI மூலம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தான் பணம் அனுப்ப முடியும். இதனால் இன்சுரன்ஸ், வரிகள், ஸ்டாக் முதலீடு, கிரெடிட் கார்டு கட்டணங்கள் செலுத்துவதில் சிரமம் உள்ளது. இதைப் போக்கும் வகையில் இனி ஒரு முறைக்கு அதிகபட்சம் 5 லட்சம், ஒரு நாளைக்கு பத்து லட்சம் ரூபாய் என வரம்பு உயர்த்தப்படுகிறது. இது பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

5 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

5 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

5 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

5 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago