Categories: சினிமா

சத்தமில்லாமல் நிச்சியதார்த்தை முடித்த ‘Good Night ‘ பட நடிகை.. இவர் தான் மாப்பிள்ளையா.. வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்..

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை மீதா ரகுநாத். இவர் முதன்முதலாக முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தர்புகா சிவா இயக்கிய முதல் நீ முடிவும் நீ முன்னணி நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பள்ளி காலத்தை வைத்து எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ZEE 5 இன் பைவ் சிக்ஸ் செவன் 8 என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இது முழுவதும் நடனம் தொடர்பான கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

  

இவர் தற்போது மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ள குட் நைட் என்ற தமிழ் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் மீதா ரகுநாத்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.

இந்நிலையில் இன்று நடிகை மீதாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அவர்  தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று  இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Begam

Recent Posts

ரிலீஸ்க்கு முன்பே லீக்… எடிட்டிங் ரூமிலேயே அரங்கேறிய ஜனநாயகன் படத் திருட்டு… சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…

10 minutes ago

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

21 minutes ago

“அம்மா போன அதே நாளில் நானும் போறேன்”… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்…. பின்னணியில் இருக்கும் சோகம்…!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…

27 minutes ago

#BREAKING: ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்… தமிழ்நாட்டிற்கு இனி தனி ‘AI’ அமைச்சகம்… தவெக-வின் ‘டாப் 10’ அதிரடி வாக்குறுதிகள் இதோ…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…

31 minutes ago

“ஸ்டாலின் சார் போல ஏமாற்ற மாட்டோம்”.. “மாதம் ரூ.2500, இலவச தங்கம், 200 யூனிட் மின்சாரம்”… தமிழகத்தையே அதிரவைத்த தவெக-வின் தேர்தல் அறிக்கை…!

தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…

35 minutes ago

ஜனநாயகம் லீக் விவகாரம்… “இவங்க தான் காரணம்… விஜய்க்கு சம்மந்தம் இல்லை”… சனம் ஷெட்டி போட்டு உடைத்த ரகசியம்…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

43 minutes ago