8வது ஊதியக்குழு உடன் வருகிறது குட் நியூஸ்… மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகை… சூப்பர் அறிவிப்பு…!

By Srimathi on ஆவணி 29, 2025

Spread the love

மத்திய அரசு பணியாளர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கான CGHS முதுகெலும்பாக இருந்தது. ஏழாவது ஊதிய குழு 2016 – 2025 காலத்தில் இதை டிஜிட்டல் முறைக்கு மாற்ற அரசு பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது எட்டாவது ஊதியக்குழு அமலாக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் பொழுது, CGHS-ஐ  நீக்கி புதிய காப்பீடு அடிப்படையான திட்டம் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஊழியர்களின் சம்பளத்தை கொண்டு தனியார் மருத்துவமனையில், எந்த வார்டுக்கு தகுதி என்பதை அரசு நிர்ணயித்து வந்தது. CGHS கார்டை ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் உடன் இணைக்க முயற்சி செய்யப்பட்டு, அதன் கார்டுகள் வழங்கப்பட்டன. முறை எளிமைப்படுத்தி, அரசு மருத்துவமனையில் நேரடியாக சிகிச்சை பெரும் வசதியும் கிடைத்துள்ளது. மேலும் மூத்த குடிமக்களுக்கு வயது வரம்பு 70ஆக குறைக்கப்பட்டது.

CPAP, BiPAP, ஆக்சிஜன் கன்சென்ட்ரேட்டர் போன்றவற்றிற்கு ஆன்லைன் அனுமதி வழங்கப்படுகிறது. HMIS போர்டல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  “MyCGHS App” மூலம் சார்ந்தவர்கள் சேர்த்தல், கார்டு மாற்றம் போன்றவை எளிமையாக்கப்பட்டுள்ளது. இப்போது ஊழியர்கள், “புதிய காப்பீட்டு திட்டம் வரும்வரை CS(MA) மற்றும் ECHS மருத்துவமனைகளும் CGHS-ல் சேர்க்கப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். 8வது ஊதியக் குழுவின் ToR & குழு உறுப்பினர்கள் நியமனது. 2028க்கு பிறகே சம்பளம், ஓய்வூதியம் மாற்றங்கள் தெரியவரலாம், எனினும் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும். 8வது ஊதியக் குழு மூலம் ஊதிய உயர்வு மட்டுமல்ல, சுகாதார சேவைகளிலும்  முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.