செப்டம்பர் 15 முதல் அமல்.. இனி 40,000 கிடையாது..UPI பயனாளர்களுக்கு யூசருக்கு குட் நியூஸ்..!!!

By Divyamayakannan on புரட்டாதி 12, 2025

Spread the love

புதுடெல்லியில் காப்பீடு பிரிமியம், வருகின்ற 15ஆம் தேதி முதல் யூ.ஐ.பி பரிவர்த்தனை ரூ.10 லட்சம் வரை உயர்கிறது. ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு யுபிஐ மூலம் அதிகபட்சம் ஒரு லட்சம் மட்டுமே அனுப்பலாம். பங்குச் சந்தை முதலீட்டுக்காக பரிவர்த்தனை வரம்பு ரூ. 2 லட்சம். கல்வி கடன் மற்றும் ஐபிஓ ஆகியவற்றிற்கு ரூ. 5 லட்சம். அதேபோல் போக்குவரத்து கடனுக்கு ரூ.1 லட்சம் முதல் 10 லட்சம் வரை அனுப்பலாம். கடன் அட்டை நிலுவைக்கு 2 லட்சம் முதல் 6 லட்சம். நகை வாங்குவதற்கு ஒரு லட்சத்திலிருந்து 6 லட்சம். தற்போது பண வர்த்தனை தொகை அதிகரித்து உள்ளதால் இது போன்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக என்.பி.சி.ஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.