விவசாயிகளின் வங்கி கணக்கில் வருகிறது ரூ.6000… PM Kisan திட்ட பயனாளிகளுக்கு அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!

Spread the love

பிரதம மந்திரி கிஷான் சம்மன் நிதி யோஜனா கீழ் விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் இதுவரை 20 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் ரூ. 20,500 கோடி 9.7 கோடி விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் 21 வது தவணைக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. கடந்த பிப்ரவரி 24, 2019இல் மத்திய அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வருடத்திற்கு ரூ. 6000 மூன்று தவணைகளாக வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இதுபோன்ற திட்டம் பலன் கொடுக்கும். அதேபோல் சொந்த நலமும் பிப்ரவரி 1, 2019க்குள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். வங்கி கணக்கு ஆதார் அட்டை உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு, குடும்பத்தில் ஏற்கனவே யாரேனும் மத்திய அரசு நலத்தொகை பெற்றுவந்தால் இந்த திட்டம் பலன் அளிக்காது. அதேபோல் குடும்பத்தில் யாரேனும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு ஊதியகாரர்கள் இருந்தாலும் இந்த திட்டத்தில் சேர முடியாது. தகுதிவுடையோர் (http://pmkisan.gov.in) (pmkisan.gov.in) என்ற அதிகாரப்பூர்வை இணையதளத்தில் தேவையான ஆவணங்களை செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பிறகு தகுதி உடையோருக்கு தானாகவே அவர்களின் கணக்கில் பணம் வந்து சேரும்.

Divyamayakannan

Recent Posts

அப்பப்பா!… தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்… உங்களை தற்காத்துக் கொள்ள இந்த ‘5’ டிப்ஸ் போதும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…

41 minutes ago

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

51 minutes ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

1 மணத்தியாலம் ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

1 மணத்தியாலம் ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

2 மணத்தியாலங்கள் ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

2 மணத்தியாலங்கள் ago