மகரத்தில் செவ்வாய் பெயர்ச்சி…! இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்…. ருச்சக ராஜயோகத்தால் கொட்டப்போகும் அதிர்ஷ்டம்…!!

Spread the love

2026-ஆம் ஆண்டு ஜனவரி 16 முதல் பிப்ரவரி 23 வரை செவ்வாய் பகவான் மகர ராசியில் சஞ்சரிப்பதன் மூலம் ‘ருச்சக ராஜயோகம்’ உண்டாகிறது. இந்த சக்திவாய்ந்த மாற்றத்தால் மேஷம், கடகம், சிம்மம் மற்றும் விருச்சிகம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்குப் பொற்காலம் தொடங்கப் போகிறது. பொருளாதார ரீதியாகப் பெரும் முன்னேற்றத்தைச் சந்திக்கப் போகும் இவர்களுக்கு, தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவுக்கு வரும்.

மேஷம்: செவ்வாயின் இந்த மாற்றத்தால் உத்தியோகத்தில் உங்கள் பேச்சுக்குத் தனி மதிப்பு உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதோடு, நீண்ட தூரப் பயணங்கள் மூலம் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். தொழிலில் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைப்பதோடு, குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும்.

கடகம்: வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்து பெரும் லாபத்தை ஈட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி நிச்சயம்.

சிம்மம்: நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த கடன் மற்றும் நிதிச் சிக்கல்கள் முற்றிலுமாக மறையும். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று செல்வந்தராக மாறும் வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் கனவு நனவாவதோடு, தம்பதியிடையே அன்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்: எதிர்பாராத இடத்திலிருந்து பண வரவு உண்டாகி உங்களை ஆச்சரியப்படுத்தும். தொழிலில் புதிய கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் அசுர வளர்ச்சியை அடையலாம். துணையுடன் செலவிடும் நேரம் உங்கள் உறவை மேலும் வலுப்படுத்தும். பயணங்களால் நற்பலன்கள் கிட்டும்.

Devi Ramu

Recent Posts

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

8 minutes ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

24 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

34 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

36 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

41 minutes ago