Categories: சினிமா

முதல்வராக இருந்தபோது ஊழல் அதிகாரியை அறைக்கு வரவைத்து எம்ஜிஆர் செய்த செயல்… என்ன தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் எம்ஜிஆர். ஒரு நாடக நடிகராக இருந்த சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து பிறகு பெரிய நாயகனாக உயர்ந்து அரசியலிலும் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அமைத்த எம்ஜிஆருக்கு இன்றும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. எம்ஜிஆரின் ஒவ்வொரு படங்களிலும் மக்களை கவரும் வகையில் ஒவ்வொரு கருத்து இடம் பெற்றிருக்கும்.

1936 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான எம்ஜிஆர் தொடர்ந்து பத்து வருட இடைவேளைக்குப் பிறகு நாயகனாக உருவெடுத்தார். பின்னர் 1956 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மதுரை வீரன். எம்ஜிஆர் எப்போதுமே தலைக்கனம் இல்லாதவர். எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது ஒருமுறை ராமாவரம் தோட்டத்தில் வெள்ளம் புகுந்து விடுகிறது. இதனால் படகில் ஏறி வந்து கன்னிமாரா ஹோட்டலில் ஒருமாதம் தங்கியிருந்தார்.

அந்த ஹோட்டலே அரசு அலுவலகமாக செயல்பட்டு வந்தது. அப்போது ஒரு அதிகாரி செய்த முறைகேடான செயலுக்காக எம்ஜிஆருக்கு அவப்பெயரும், அரசுக்கு அவமானமும் ஏற்படுகிறது. உடனே சஸ்பெண்ட் ஆர்டரை கையிலெடுத்துக்கொண்டு அந்த அதிகாரியை வர சொல்கிறார். வந்தால் முகத்தில் வீசி அனுப்ப காத்திருந்தார். அப்போது எம்ஜிஆருக்கு மதிய சாப்பாடு வந்திருக்கிறது.

அதே நேரம் அந்த அதிகாரியும் வந்ததால் சாப்பிட்டு விட்டீர்களா? என்று எம்ஜிஆர் கேட்டாராம். அதற்கு அவர் ஆமாம் என்று சொல்ல முகத்தில் பொய் தெரிகிறது என்று சொல்லி எம்ஜிஆர் அவரை சாப்பிட வைக்கிறார். வழக்கம்போல உணவு பரிமாறுபவர்களிடம் நன்கு கவனித்து சாப்பிட வைத்தார். சாப்பிட்டு முடித்ததும் அவரை அறைக்கு வர சொல்லி சஸ்பெண்ட் ஆர்டரை ஊழல் அதிகாரி முகத்தில் விட்டு எறிகிறார். சட்டப்படியும் தர்மப்படியும் நடந்துகொள்ள தெரிந்தவர் எம்ஜிஆர் ஒருவரே.

Soundarya

Recent Posts

மூத்த தலைவர்களுடன் அதிகரித்த இடைவெளி…! உதயநிதியின் ‘அறிக்கை அரசியல்’ உத்தியால் திமுகவில் புகையும் உள்கட்சி மோதல்…! குழப்பத்தில் டோஹ்ன்டர்கள்…!

திமுக இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், கட்சியின் மூத்த தலைவர்களுடன் போதிய தொடர்பில்லாமல் விலகியிருப்பது கட்சித் தலைவர்…

13 minutes ago

திமுகவின் மாஸ்டர் பிளான்…. இரண்டாக உடையும் மகளிரணி… கனிமொழி எம்.பி தலைமையில் மெகா சீரமைப்பு… அதிரும் அரசியல் களம்…!!

திமுக மகளிரணியை இரண்டாகப் பிரித்து, இளம்பெண்களை அதிக அளவில் கட்சிக்குள் இணைக்கும் வகையில் அமைப்பை மறுசீரமைக்கக் கட்சித் தலைமை தீவிரமாகப்…

28 minutes ago

இது விபத்தா? அலட்சிய கொலையா?… நடுரோட்டில் தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்… பறந்து சென்ற பேருந்து… பதறவைக்கும் காட்சி…!!

நாசிக் வினய் நகரில் உள்ள பஞ்சமுகி அனுமன் கோயில் சௌக் பகுதியில், அதிவேகமாகச் சென்ற 'சிட்டி லிங்க்' பேருந்தின் வாசற்படியிலிருந்து…

30 minutes ago

“போலீஸ் கான்ஸ்டபிள் முகத்தில் குத்தி…” நண்பரை பார்க்க சென்று வாலிபர்கள் செய்த காரியம்…. ஹாஸ்பிடலில் அரங்கேறிய கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!

மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி பகுதியில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் நினைவு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நண்பரைப் பார்க்க வந்து…

36 minutes ago

“காதலிச்சது ஒரு குத்தமா?”… நாங்க மனுஷங்களே இல்லையா?… குடிநீரை கூட மறுத்த கொடூரம்… கலப்பு திருமண ஜோடி… ஊர் கொடுத்த பகீர் தண்டனை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தவெக பெண் நிர்வாகி தனது கணவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

39 minutes ago

“ஓடும் காரில் ஆபாச வீடியோ பார்த்த பெண்…” அடுத்தடுத்து மோதிய 3 கார்கள்… திருமண நாள் கொண்டாடிய முதியவர் பலியான கொடூரம்… பெரும் சோகம்…!!

அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் உள்ள ஐ-15 நெடுஞ்சாலையில் பெண் ஒருவர் கார் ஓட்டும்போது கைப்பேசியில் ஆபாச வீடியோ பார்த்ததால், கட்டுப்பாட்டை…

44 minutes ago