Categories: சினிமா

‘ANIMAL’ பட வில்லனை ஓரங்கடிய அஜித்குமார் படக்குழுவினர்? அப்போ GOOD BAD UGLY படத்துக்கு வில்லன் இவர்தானா?

Spread the love

அஜித்குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அஜித்குமார்-ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் இணையவிருக்கும் “GOOD BAD UGLY” திரைப்படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளிவந்தது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று இத்திரைப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வில்லன் நடிகர் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “அனிமல்” படத்தில் வில்லனாக நடித்த பாபி தியோலை “GOOD BAD UGLY” திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யலாம் என படக்குழுவினர் முடிவெடுத்தனராம். ஆனால் “அனிமல்”, “கங்குவா” ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து பாபி தியோல்தான் வில்லனாக நடித்திருக்கிறார்.

ஆதலால் பாபி தியோலை வில்லனாக நடிக்க வைக்க வேண்டாம் என்று படக்குழுவினர் முடிவெடுத்துள்ளார்களாம். பாபி தியோலுக்கு பதிலாக பிரபல பாலிவுட் ஹீரோவான ஜான் ஆபிரகாமை வில்லனாக நடிக்க வைக்கலாம் என்ற யோசனையில் படக்குழுவினர் உள்ளார்களாம்.

ஆக “GOOD BAD UGLY” திரைப்படத்தில் அஜித்குமாருக்கு வில்லனாக ஜான் ஆபிரகாம் நடிப்பது ஓரளவு உறுதி என்று தகவல் வருகிறது. ஷாருக்கான் நடிப்பில் சென்ற வருடம் வெளியான “பதான்” திரைப்படத்தில் கூட ஜான் ஆபிரகாம் வில்லனாக கலக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Arun

Recent Posts

எடப்பாடி தலையில் பேரிடி… அதிமுகவை உடைக்கும் சி.வி.சண்முகம்?… விஜய்க்கு ஆதரவாக 30 எம்.எல்.ஏ-க்கள்…. தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்றுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…

54 seconds ago

“எடப்பாடிக்கே பதவிப் பிரமாணம்”…. லோகேஷுக்கு இடைக்கால சபாநாயகர் பதவி?… சட்டசபை வரலாற்றில் நடக்கப்போகும் அந்த அதிசயம்….!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல்…

9 minutes ago

“விஜய்க்கு அதிமுக ஆதரவு கொடுக்குமா?… செய்தியாளர் கேள்விக்கு சி.வி.சண்முகத்தின் ‘பளீச்’ பதில்!… கோட்டையில் நடக்கப்போகும் ‘அந்த’ ட்விஸ்ட்…!!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகம்…

10 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ‘கிளைமாக்ஸ்’…. திமுக, அதிமுக-வின் 1 கோடி ஓட்டுகளை ‘சைலண்டாக’ தட்டித்தூக்கிய விஜய்… தவெக செய்த தரமான சம்பவம்….!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் 2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மூலம் அரங்கேறியுள்ளது.…

19 minutes ago

“முதலமைச்சராகும் விஜய்!… முதல் கையெழுத்திடப்போகும் அந்த 2 முக்கிய கோப்புகள் எது?… தமிழகமே எதிர்பார்க்கும் ‘மெகா’ அறிவிப்பு”…!!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளின்படி 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான…

24 minutes ago

BREAKING: இபிஎஸ் வீட்டில் தவெக தலைவர்கள்… சற்றுமுன் பரபரப்பு… அதிர்ச்சியில் திமுக…!

தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள்…

25 minutes ago