BREAKING: தங்கம் விலையில் தடாலடி மாற்றம்… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

By Soundarya on கார்த்திகை 6, 2025

Spread the love

கடந்த இரண்டு நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 90,000-க்கும், கிராமுக்கு 70ரூபாய்  உயர்ந்து 11,250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்ததன் எதிரொலியாக, தற்போது  உயர்ந்துள்ளது.