விஜய் சினிமா விட்டு விலகப் போகிறேன் என்று சொன்னதுக்கு அப்புறம், அவர் நடிக்கும் கோட் படமும் அடுத்த படமான விஜய் 69 படத்திற்கும் பயங்கர மார்க்கெட் எகிறி உள்ளது என்று கூறலாம். இப்படத்தை வாங்குவதற்கு OTT தலங்கள் அடித்துப் பிடித்து அதற்கான உரிமத்தை வாங்க படாத பாடுபட்டு வருகிறார்கள். இப்பொழுது வாங்கினால் தான் மொத்த கல்லாவையும் கட்ட முடியும் என்று யோசித்து OTT தலங்கள் கோட் பட உரிமத்தை வாங்க பல கோடிகளை கொட்டியுள்ளார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…