நடப்பு கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் B.E படிப்புகளில் டேட்டா சயின்ஸ், AI பாடத்திட்டங்கள் நேரடி பயிற்சியுடன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆங்கில மொழியுடன் ஜெர்மன், ஜப்பான் அல்லது கொரிய மொழிகளில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் கட்டாயம் கற்க வேண்டும். Emotional intelligence, positivity ஆகியவற்றை கற்கும் வகையில் உடற்கல்வி பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
