தமிழகத்தில் உள்ள ஆம்பூரை சேர்ந்தவர் தான் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா நிகழ்ச்சி மூலம் தான் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தொடர்ச்சியாக சின்னத்திரை நாடகங்களில் நடித்து வந்த இவருக்கு கடந்து 2022 ஆம் ஆண்டு மிரல் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவான ரிப்பப்ரி படத்திலும் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடித்திருந்தார்.
தற்போது சீரியல் மற்றும் சினிமா என்று இரண்டு துறைகளிலும் தொடர்ச்சியாக பயணித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து புதிய திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் அந்த திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
இப்படி என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அடிக்கடி ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக குடும்ப குத்து விளக்காக ஒரு பக்கமும் மறுபக்கம் கிளாமர் காட்டியும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது கிளாமரான உடையில் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…