#BREAKING: ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் குறைக்கப்பட்ட நெய், பன்னீர் விலை மீண்டும் உயர்வு!

By Soundarya on கார்த்திகை 19, 2025

Spread the love

புதுச்சேரியில் ஜிஎஸ்டி வரி குறைப்பால் குறைக்கப்பட்ட நெய், பன்னீர் விலையை மீண்டும் உயர்த்தியது அரசு பாண்லே நிறுவனம். லிட்டருக்கு 700 ரூபாயிலிருந்து 65 ஆக குறைக்கப்பட்ட நெய் தற்போது 740க்கும், 100 கிராமுக்கு 48 ரூபாயாக குறைக்கப்பட்ட பன்னீர் தற்போது 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.